Monday, November 14, 2011

புதுகை கவுன்சிலர் மொபைல் எண் அறிவிப்பு அவசர தேவைக்கு அழைக்க ஏற்பாடு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு நகராட்சித் தலைவர், ஆணையர் மற்றும் கவுன்சிலர்களை தொடர்புகொள்ள விரும்புவோர் அவர்களது மொபைல் ஃபோன் எண்களில் டயல் செய்யலாம்.
நகராட்சித் தலைவர் கார்த்திக்தொண்டைமான்: 98424 64465, ஆணையர் பாலகிருஷ்ணன் - 94442 24398, துணைத் தலைவர் அப்துல் ரகுமான்(20வது வார்டு) - 94431 24437 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
ஒன்றாவது வார்டு கவுன்சிலர் செல்வராஜன்: 94429 24258, 2வது வார்டு கவுன்சிலர் வீரக்குமார் - 88839 96160, 3வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ் - 99655 93747, 4வது வார்டு கவுன்சிலர் முத்துசாமி - 93440 24748, 5வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் - 98424 51666.
ஆறாவது வார்டு கவுன்சிலர் திரவியம்: 99658 38887, 7வது வார்டு கவுன்சிலர் ராஜாத்தி - 83443 06300, 8வது வார்டு கவுன்சிலர் செல்வம் - 04322 221181, 9வது வார்டு கவுன்சிலர் அறிவுடைநம்பி - 98946 12607, 10வது வார்டு கவுன்சிலர் மோகன் - 94430 23440.
பதினொன்றாவது வார்டு கவுன்சிலர் காசிலிங்கம்: 73739 35597, 12வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் - 94435 93181, 13வது வார்டு கவுன்சிலர் அய்யப்பன் - 89731 27657, 14வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் - 94434 88572, 15வது வார்டு கவுன்சிலர் பாண்டிக்குமார் - 97884 18508.
பதினாறாவது வார்டு கவுன்சிலர் சரவணன்: 94430 14053, 17வது வார்டு கவுன்சிலர் குமார் - 98425 71221, 18வது வார்டு கவுன்சிலர் மீனாள் - 98941 55789, 19வது வார்டு கவுன்சிலர் - அடைக்கலவன் 97502 54157.
21வது வார்டு கவுன்சிலர் கண்ணன்: 97504 88484, 22வது வார்டு கவுன்சிலர் தியாகராஜன் - 99657 48408, 23வது வார்டு கவுன்சிலர் சத்தீஷ்குமார் - 98424 81668, 24வது வார்டு கவுன்சிலர் மலர்விழி - 94437 87498, 25வது வார்டு கவுன்சிலர் மனோன்மணி - 98652 73865.
26வது வார்டு கவுன்சிலர் சுபத்ராதேவி: 98424 20244, 27வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணகுமார் - 98656 56269, 28வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம் - 94431 64166, 29வது வார்டு கவுன்சிலர் உடையம்மை - 94431 79976, 30வது வார்டு கவுன்சிலர் லெட்சுமிகாந்தம் - 97919 16971.
31வது வார்டு கவுன்சிலர் எட்வர்ட் சந்தோசநாதன்: 93440 22585, 32வது வார்டு கவுன்சிலர் மணிவேலன் - 98424 76140, 33வது வார்டு கவுன்சிலர் ஆயிரம்வள்ளி - 99422 52732, 34வது வார்டு கவுன்சிலர் கிரேசி - 94434 94946, 35வது வார்டு கவுன்சிலர் சையது இப்ராஹீம் - 98942 24124.
36வது வார்டு கவுன்சிலர் - பரமேஸ்வரி: 98425 47424, 37வது வார்டு கவுன்சிலர் ரூபாராணி - 98425 31218, 38வது வார்டு கவுன்சிலர் சந்திரசேகரன் - 98650 67611, 39வது வார்டு கவுன்சிலர் நடராஜன் - 89732 65659, 40வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி - 99767 88740. 41வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் - 99761 11927, 42வது வார்டு கவுன்சிலர் கமலா - 98426 99804.

No comments:

Post a Comment