Friday, April 23, 2010

அடுத்து என்ன ? 10 +2

அறந்தை நகரில் AIM STUDENT CARE ஆண்டுதோறும் நடத்தும்
10 & +2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்
என்ற மாணவர் வழிக்காட்டுதல் நிகழ்ச்சி அறந்தை பவித்ரா திருமண மகாலில் வரும் மே 8-ல் நடைபெற உள்ளது அனைத்து மாணவர்களும் வந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

No comments:

Post a Comment